Saturday, 14 April 2018

தொல்காப்பியம் த ந Tolkappiyam Tamil Linguistics 27

அண்ணம்
அண்ணம் என்பது வாயின் உள்ளே இருக்கும் மேல்தாடை.
அண்ணமும் பல்லின்  வேர்ப்பகுதியும் பொருந்துமிடத்தில் நாக்கின் நுனி விரிந்து பொருந்தும்படி ஒற்றும்போது த ந ஒற்றெழுத்து பிறக்கும். (11)


நூற்பா மூலம்

அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 பிறப்பியல்  (வாயில் எழுத்தொலி பிறக்கும் பாங்கு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.