Saturday, 14 April 2018

தொல்காப்பியம் க ங ச ஞ ட ண Tolkappiyam Tamil Linguistics 26

  • க ங மெய்யொலிகள் நாக்கின் வேர்ப்பகுதியிலிருந்து வெளிவரும் காற்றில் பிறக்கும். (7)
  • அவ்வாறே ச ஞ மெய்யொலிகள் நாக்கின் இடைப்பகுதியிலிருந்து வெளிவரும் காற்றில் பிறக்கும். (8)
  • அவ்வாறே ட ண மெய்யொலிகள் நாக்கின் நுனிப்பகுதியிலிருந்து வெளிவரும் காற்றில் பிறக்கும். (9)
  • இந்த ஆறு எழுத்துக்களும் 3 வகையான பிறப்புப் பாங்கினைக் கொண்டவை. (10)




நூற்பா மூலம்
ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7

சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8

டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9

அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 10

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 பிறப்பியல்  (வாயில் எழுத்தொலி பிறக்கும் பாங்கு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.