Saturday, 14 April 2018

தொல்காப்பியம் மொழியிறுதி மெய் Tolkappiyam Tamil Linguistics 22

உரிஞ்
ண்
பொருந்
நாம்
நான்
நாய்
நார்
கால்
தெவ்
பாழ்
கொள்
என்று 11 எழுத்துக்களில் சொல் முடியும் (78)

உரிஞ் (தோல்) என்று ஒரு சொல் மட்டும் ஞ மெய்யில் உண்டு. (79)

பொருந் (நடிப்பு) என்று ஒரு சொல் மட்டும் ந மெய்யில் உண்டு (80)

வ், இவ், உவ், தெவ் என்னும் நான்கு சொற்கள் மட்டுமே வ மெய்யில் முடியும் சொற்களாக உள்ளன.



நூற்பா மூலம்

ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள, என்னும்
அப் பதினொன்றே புள்ளி இறுதி.  78.  
         
உச் சகாரமொடு நகாரம் சிவணும். 79.  
         
உப் பகாரமொடு ஞகாரையும் அற்றே;
அப் பொருள் இரட்டாது இவணையான.  80.  
         
வகரக் கிளவி நான்மொழி ஈற்றது. 81.  

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 மொழி மரபு (சொல்லில் எழுத்தொலி அமையும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.