Saturday, 14 April 2018

தொல்காப்பியம் நுந்தை Tolkappiyam Tamil Linguistics 20

நுந்தை (= உன் தந்தை) என்னும் சொல்லிலுள்ள நு எழுத்தில் உள்ள உ ஒலி குறைந்து ஒலிக்கும். (நு என்பதற்கு உரிய ஒரு மாத்திரை அரை அல்லது முக்கால் மாத்திரையாக ஒலிக்கும்) (67)

குறுகி ஒலித்தாலும் பொருள் மாறுபடாது. (68)

நூற்பா மூலம்

குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். 67.  
         
முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது-
அப் பெயர் மருங்கின் நிலையியலான. 68.    

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 மொழி மரபு (சொல்லில் எழுத்தொலி அமையும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.