Saturday, 14 April 2018

தொல்காப்பியம் அஇ, அஉ, நாஇ Tolkappiyam Tamil Linguistics 18

எழுத்துப் போலி (அல்லது) போலி எழுத்து

அஇ = ஐ (54)
அஉ = ஔ (55)
அய் = ஐ (56)
டையன் – டை எழுத்துக்கு ஒரு மாத்திரை (57)

நாய் = நாஇ (58)

நூற்பா மூலம்

போலி

அகர இகரம் ஐகாரம் ஆகும். 54.  
         
அகர உகரம் ஒளகாரம் ஆகும்.    55.  
         
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
'ஐ' என் நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும்.    56.  
         
ஓர் அளபு ஆகும் இடனுமாருண்டே,
தேரும் காலை, மொழிவயினான.  57.  
         
இகர யகரம் இறுதி விரவும். 58.

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 மொழி மரபு (சொல்லில் எழுத்தொலி அமையும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.