Saturday, 14 April 2018

தொல்காப்பியம் தொடர்மொழி Tolkappiyam Tamil Linguistics 16

அகர் (அகர்பத்தி)
புகர்
அகழ்
புகழ்
முதலானவை தொடர்மொழி.
இவை மூன்று மாத்திரை வராத தொடர்மொழி.

இவை ஒலியில் நெடில் எழுத்து போன்றவை. 

நூற்பா மூலம்

குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின்,
தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல.  50.

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 மொழி மரபு (சொல்லில் எழுத்தொலி அமையும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.