Friday, 13 April 2018

தொல்காப்பியம் எழுத்தை ஒலித்தல் Tolkappiyam Tamil Linguistics 14

[க்] எழுத்தை க என ஒலிப்பது போல எல்லா மெய்யெழுத்துக்களையும் ஒலிக்க வேண்டும். – 46

வல்லினம் என்பது போல் மெய் எழுத்தின் இயல்புத் தன்மையைக் கூறும்போதும் இவ்வாறு ஒலிக்கப்படும் – 47

நூற்பா மூலம்

எழுத்துக்களின் இயக்கம்

மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்.     46.  
         
தம் இயல் கிளப்பின், எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை. 47.  

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 மொழி மரபு (சொல்லில் எழுத்தொலி அமையும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.