Friday, 13 April 2018

தொல்காப்பியம் உயிரளபெடை Tolkappiyam Tamil Linguistics 12

இசை குறையும் இடங்களில் நெடில் எழுத்துக்கு மேல் அதன் உயிரெழுத்தின் குறில் எழுதப்பட்டு ஓசையை நிறைவு செய்யும்.
– 41

– 42    

நூற்பா மூலம்

குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும்-
நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே.    41.  
         
ஐ, ஓள, என்னும் ஆயீர்-எழுத்திற்கு
இகர உகரம் இசை நிறைவு ஆகும்.  42

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 மொழி மரபு (சொல்லில் எழுத்தொலி அமையும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.