Tuesday, 3 April 2018

பவணந்தி முனிவர் Kongu-mandala-sathagam 47


கொங்கு மண்டல சதகம் 47

நன்னூல் செய்வித்தவன் சீயகங்கன்.
இவன் கங்கர் குலத்தில் தோன்றிய பெருமகன்.
நன்னூல் செய்தவர் பவணந்தி முனிவர்.
இருவரும் சனகாபுரம் என்னும் ஊரில் வாழ்ந்தவர்கள்.
கொங்கு நாட்டுச் சிற்றூரில் வாழ்ந்த ஆதிநாத குரு என்பவரின் மாணாக்கர் பவணந்தி.
இவர்கள் வாழ்ந்தது கொங்குமண்டலம்.

கங்கக் குரிசில் உவக்க நன்னூலைக் கனிந்து புகல்
துங்கப் புலமைப் பவணந்தி மாமுனி தோன்றி வளர்
கொங்கில் குறும்புதனில் ஆதிநாதகுரு விளங்கும்
மங்குற் பொழிற் சனகாபுரமும் கொங்கு மண்டலமே.  47

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.