Tuesday, 3 April 2018

சீயகங்கன் Kongu-mandala-sathagam 46


கொங்கு மண்டல சதகம் 46

சொல்லப்பட்ட காப்பியங்களில் காணப்படும் குணம், குறைகளைக் சொல்வதற்குத் தொல்காப்பியம் உள்ளது.
அது நீண்டதாக உள்ளது.
எனவே அதனைச் சுருக்கிப் பவணந்தி முனிவர் நன்னூல் என்னும் இலக்கண நூல் செய்தார்.
இவர் நன்னூல் செய்வதற்குச் சீயகங்கன் என்னும் வள்ளல் உதவினார்.
இந்தச் சீயகங்கன் வாழ்ந்தது கொங்குமண்டலம்.  

சொல் காப்பியத்தின் குண தோடந் தேர்ந்து சொலுவதற்குத்
தொல்காப்பியம் கற்க நீண்டததனைச் சுருக்கி இசை
ஒல்காப் பெரும் பவணந்தி என்றோதி உபகரித்த
வல் காவலன் சீயகங்கனும் தான் கொங்கு மண்டலமே.  46

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.