Wednesday, 11 April 2018

தொல்காப்பியம் ஒலி நீட்டம் Tolkappiyam Tamil Linguistics 8


எழுத்தொலி நீட்டம்

உயிரெழுத்து 2 மாத்திரையை விட நீண்டு ஒலித்தலும், பெய்யெழுத்து அரை மாட்டிரையை விட நீண்டு ஒலித்தலும் இசையோடு பொருந்திய யாழ்மறை உண்டு என்று புலவர்கள் கூறுகின்றனர்.      

நூற்பா

அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர். 33

நூற்பா மூலம் 1 எழுத்ததிகாரம் 1 நூல்-மரபு (எழுத்து மரபு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.