Wednesday, 11 April 2018

தொல்காப்பியம் இன-எழுத்து Tolkappiyam Tamil Linguistics 5

இன எழுத்து

க் ச் ட் த் ப் ற் – இவை வல்லினம்
ங் ஞ் ண் ந் ம் ன் – இவை மெல்லினம்
ய் ர் ல் வ் ழ் ள் – இவை இடையினம்                                                                    

நூற்பா
வல்லெழுத்து என்ப . 19

மெல்லெழுத்து என்ப . 20

இடையெழுத்து என்ப . 21

நூற்பா மூலம் 1 எழுத்ததிகாரம் 1 நூல்-மரபு (எழுத்து மரபு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.