Tuesday, 10 April 2018

தொல்காப்பியம் எழுத்து எண்ணிக்கை 1 Tolkappiyam Tamil Linguistics 1


தமிழ் ஒலியன் (எழுத்து) எண்ணிக்கை    

தமிழ் எழுத்துக்கள் 30.
அவை அ ஒலியில் தொடங்கி ன ஒலியில் முடியும்.
குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் 3 வகை ஒலிகளும் சார்பு (ஒலி)-எழுத்துக்கள்.

முப்பால் புள்ளி
·         மூன்று புள்ளியிட்டு எழுதப்படும் ஆய்த எழுத்தொலி.
·         மெய்யெழுத்துப் போலத் தலையில் புள்ளியிட்டு எழுதப்படும் சார்பெழுத்துக்கள்.  

எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. 1

அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. 2

நூற்பா மூலம் 1 எழுத்ததிகாரம் 1 நூல்-மரபு


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.