Saturday, 24 March 2018

கொங்கு மண்டல சதகம், ஒரு பார்வை Kongu-mandala-sathagam a glimpse

சதம் என்றால் நூறு
சதகம் என்பது நூறு பாடல்கள் கொண்ட நூல்

கொங்கு மண்டல சதகம் என்னும் இந்த நூலை இயற்றியவர் கார்மேகக் கவிஞர்.

உரைநூல்கள்

தி. அ. முத்துசாமிக் கோனார் உரை - 1923
முனைவர் ந. ஆனந்தி உரை – சாரதா பதிப்பகம் 2008

இந்த நூல் கொங்கு மண்டல வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிடுகிறது.

தலங்கள்
அவிநாசி
கருவூர் ஆனிலையப்பர்
காறையூர் (திருப்பாண்டிக் கொடுமுடி)
குடக்கோட்டூர்
திருச்செங்கோடு
திருமுருகன் பூண்டி
துடியலூர்
பழனி (பொதினி, திரு-ஆவி-நன்குடி)
பேரூர்
வானி கூடல் திருநண்ணாவூர்
வெஞ்சமாக்கூடல்

வீரர்கள்
உத்தம சோழன்
காங்கேயன் (சூரிய காங்கேயன்)
குப்பிச்சி (பூந்துறை)
கோப்பணன்
செய்யான் பல்லவராயன்
தித்தன்
தொண்டைமான்
மன்றாடி (காரையூர்)
முதலிக்காமிண்டன்
மும்முடிப் பல்லவராயன்

வள்ளல்கள்
அசதி
அதிகன்
அன்னதியாகி
ஆணூர்க் காமிண்டன்
ஆணூர்ச் சர்க்கரை
உலகுடையான்
ஓரி
காரையூர்ச் சர்க்கரை
குமணன்
செட்டிபிள்ளையப்பன்
பல்லவராயன் சிறுவன்
பேகன்
வானவராயன்

புலவர்கள்
அடியார்க்கு நல்லார்
ஆட்கொண்டான்
கங்கா குலத்தவர்
காங்கேயன்
காழிப் புலவர்
கொங்கு வேளிர்
சம்பந்தர்
சீயகங்கன்
சுவாமிநாதப் புலவர்
செங்குன்றார் கிழார்
நல்லதம்பி காங்கேயன்
பவணந்தி முனிவர்
பூங்கோதையார்
மசக்காளி மன்றாடி
வேதாந்த தேசிகர்

சித்தர், மருத்துவர்
கஞ்சமலைச் சித்தர்
கருவூர்ச் சித்தர்
கொங்கக் குயவன்
கொங்கணச் சித்தர்
புலிப்பாணி
மருத்துவி
முதலானோரின் வரலாறுகளும், கொங்கு மண்டலத்தில் நிகழ்ந்த சில வியப்புக்குரிய செயல்களும் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.

கொங்குமண்டல சதகம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி