Sunday, 25 March 2018

காவிரி Kongu-mandala-sathagam 8


கொங்கு மண்டல சதகம் 8

சோழன் நிலம் புனல் நாடாக மாறிச் செழிக்கவும்
கங்கை ஆறு தன் பாவத்தைப் போக்கிக்கொள்ளவும்
அகத்தியன் குண்டிகையிலிருந்து கவிழ்ந்து பாய்ந்து காவிரி தோன்றிய இடம் கொங்குமண்டலம்.

சீரார் வளவன் நிலம் புனல்நாடாச் செழிப்புறவும்
பேரார் வரந்தி பெய்துறு பாவம் பிரிந்திறவும்
ஏராரும் பொன்னி புவியுள முன்ன குடமுதவி
வாரார் பெருமை படைத்தது நீள் கொங்கு மண்டலமே. 8

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி