Sunday, 25 March 2018

கொங்குமண்டலம் குடிமக்கள் Kongu-mandala-sathagam 7


கொங்கு மண்டல சதகம் 7

தமிழ்மன்னர் மூவர்க்கும் முடி சூட்டும் குடி
மக்களின் சோர்வை அகற்றி உணவு ஊட்டும் குடி
வேளாளர் குடி
இவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வது கொங்குமண்டலம்.

நீடும் தமிழ்மன்னர் மூவர்க்கும் அம்பொன் நெடுமகுடம்
சூடும் பெருமை படைத்துயர் மக்களின் சோர்வு அகற்றிக்
கூடும் பல உணவூட்டு வேளாளக் குடிசிறந்து
மாடும் பெருகி வளர்வது அன்றோ கொங்கு மண்டலமே. \ குடிவளம் \ 7

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி