Sunday, 25 March 2018

கொங்குமண்டல ஆறுகள் Kongu-mandala-sathagam 6


கொங்கு மண்டல சதகம் 6

மணிமுத்தாறு
தொப்பையாறு
பொன்னி (செய்யநதி, காவிரி)
மணிமுத்தாறு
காஞ்சி
பொருநை
நள்ளாறு
சண்முக ஆறு
பாலையாறு
வாழையாறு
காரியாறு
குடவன் ஆறு
சண்பக ஆறு
சிற்றாறு
ஆகியவை கொங்குமண்டலத்தில் பாயும் ஆறுகள்.

திருமணி தொப்பை பூங்காவேரி வானியும் செய்யநதி
தருமணி காஞ்சி பொருனை நள்ளாறொடு சண்முகமும்
குருமணி பாலைநதி வாழை காரி குடவனதி
வருமணி சண்பகம் சிற்றாறு சூழ் கொங்கு மண்டலமே. \ நதி \ 6

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி