Sunday, 25 March 2018

கொங்குமண்டல மலைகள் Kongu-mandala-sathagam 5


கொங்கு மண்டல சதகம் 5

கொல்லிமலை
அலைவாய்ப் பொன்மலை
பழநிமலை
பொன்னூர்தி மலை
கொங்கணவர் மலை
சேர்வராயன் மலை
ஓதியூர் மலை
வராக மலை (பன்றி மலை)
தலைமலை
வெண்ணெய்மலை
சென்னிமலை
கஞ்சமலை
வெள்ளிமலை
நாகமலை
ஆனைமலை
முதலான மலைகளைக் கொண்டது கொங்குமண்டலம்.

கொல்லியும் வைகை அலைவாய் பழநி பொன் கொங்கணவர்
வில்லியும் ஓதி வராகந் தலைமலை வெண்ணெய்மலை
அல்லியை சென்னிகிரி கஞ்ச வெள்ளி அரவகிரி
வல்லியுள் ஆனைமலை சூழ்வது கொங்கு மண்டலமே. \ மலை \ 5

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி