Sunday, 25 March 2018

கோயில் தலங்கள் Kongu-mandala-sathagam 4


கொங்கு மண்டல சதகம் 4

பாடிப் போற்றப்படும்
கரைசை (திருப்பாண்டிக் கொடுமுடி)
திருவானி (பவானி)
வெஞ்சமாக் கூடல்
திருமுருகன் பூண்டி
அவிநாசி
பேரூர்
குரக்குத் தளி
செங்குன்றூர்
அறப்பளி
வெண்ணெய்தலை
கருவூர்
முதலான கோயில் தளங்கள் கொண்டது கொங்குமண்டலம்.

செஞ்சொல் கரைசை திருவானீ கூடல் திருமுருகர்
தஞ்சத் தென்புக்கொளி பேரூர் குரக்குத்தளி உடனே
வெஞ்சனற்  கூடல் செங்குன்றூர் அறப்பள்ளி வெண்ணெய் மலை
மஞ்சு திகழ் கருவூர் சேர்வது கொங்கு மண்டலமே. \ தலம் \ 4

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி