Saturday, 24 March 2018

கார்மேகக் கவிஞன் Kongu-mandala-sathagam 3x


அருகன்
இது நூலாசிரியரைப் பற்றிக் கூறும் சிறப்புப் பாயிரம்.
நூலை ஆக்கியவர் கார்மேகக் கவிஞன்.
இவர் அசோக மரத்தடியில் முக்குடை நிழலில் வீற்றிருக்கும் அருகனை உள்ளத்தில் வைத்துக்கொண்டு நூலை இயற்றினார்.
படிப்பவர் வருந்தாமல் பயிலுமாறு பாடினார்.

திருத்தகு சரிதம் ஆய்ந்து தேர்பவர் தமக்குச் சற்றும்
வருத்தம் இலாது கொங்குமண்டல சதகம் சொன்னான்
வரிக்குயில் கூவும் பிண்டி மரத்து முக்குடைக் கீழ்நின்ற
கருத்தனைக் கருத்துள் உன்னும் கார்மேகக் கவிஞன் தானே. \ ஆக்கியோன் \ 3

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி