Sunday, 25 March 2018

கொங்குமண்டலம், எல்லை Kongu-mandala-sathagam 2


கிழக்கில் மதில்கரை (கோட்டைக்கரை)
தெற்கில் பழநி
மேற்கில் வெள்ளிமலை
வடக்கில் பெரும்பாலை

மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழநி மதிகுடக்குக்
கதித்துள வெள்ளி மலைபெரும் பாலை கவின் வடக்கு
விதித்துள நான்கு எல்லை சூழ வளமுற்றும் மேவி விண்ணோர்
மதித்திட வாழ்வு தழைத்திடு நீள் கொங்கு மண்டலமே. - 2

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி