Saturday, 24 March 2018

கொங்கு நாடு Kongu-mandala-sathagam 1


கொங்குநாடு செழித்தால் எங்கும் நலம் பெறும் என்னும் பழமொழிக்கு ஏற்ப பசுவும் கன்றும் ஓங்கி வளர்வது கொங்குநாடு
கொங்கு மலிந்தால் எங்கும் மலியும் என்பது பழமொழி
கொங்கு = பொன், தேன், பொலிவு

பொற்பு மிகு கொங்குநாடு செழித்திடப் பூமி எங்கும்
நற்பயன் உற்றுச் சுகித்திடு மென்ன நவிற்று பழம்
சொல் பெற எல்லா வளமும் பொருந்திச் சுரபியொடு
வற்சகம் ஓங்கி வளர்வதன்றோ கொங்கு மண்டலமே. \ 1

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி