Friday, 27 January 2017

அறநெறிச்சாரம் 136 AraNeriSaram 136

நெஞ்சே! உன் ஐம்புலன்கள் மகிழ வேண்டும் என்பதற்காக நீ சலனச் செயல்களைச் சார்ந்து ஒழுகுகிறாய். அந்தப் புலன்கள் உன்னைத் தண்டிக்கவும் செய்யும். அப்போது நீ அவற்றைக் காரணம் கேட்க முடியாது. ஆகவே புலனின்பத்தை வெறுத்து உணவு உண்ணல் உன் கடமை.
உணவின் சுவையா, உட்டமா? ஊட்டமே கருது

பாடல்

புலன்கள் பொருட்டாகப் பொச்சாந்து நெஞ்சே!
சலங்களைச் சாரா ஒழுகல் – புலன்கள்
ஒறுக்கும் பருவத் துசாத்துணையும் ஆகா
வெறுத்துநீ உண்டல் கடன் \ 136

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
13 ஆம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி