Tuesday, 8 March 2016

கூடல் | காளமேகப்புலவர் KalamekapPulavar 117

சிவபெருமான் குடிகொண்டுள்ள பல ஊர்களின் பெயர்களை ஒன்றாக அடுக்கிக் கூறிய வெண்பாப் பாடல் இது.
ஏடகம் | திருவேடகம்

பாடல்

கூடல் புனவாயில் குற்றாலம் ஆப்பனூர்
ஏடகநெல் வேலி யிராமேசம்ஆடானை
தென்பரங்குன் றஞ்சுழியல் தென்திருப்புத் தூர்காசி
வன்கொடுங்குன் றம்பூ வணம் .(117)

கூடல் | புனவாயில் | குற்றாலம் | ஆப்பனூர் | ஏடகம் | நெல்வேலி | இராமேசம் | ஆடானை | தென்பரங்குன்றம் | சுழியல் |  தென்திருப்புத்தூர் | காசி | வன்கொடுங்குன்றம் | பூவணம் |

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி