Tuesday, 23 February 2016

உத்திரத்துக்கு | காளமேகப்புலவர் KalamekapPulavar 102

திருக்கண்ணபுரம்
சவரி நாராயணன்
ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் திருமால் பிறந்த நாள். (ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாள்) திருக்கண்ணபுரம் சவரிநாராயணன் பிறந்த நாளைக் காளமேகப்புலவர் குறிப்பிடும் வெண்பா இது.


பாடல்

உத்திரத்துக் கோர்நாளும் ரோகணிக்குப் பத்தாநாள்
சித்திரைக்கு நேரே சிறந்தநாள்எத்திசையும்
காராரும் பூஞ்சோலைக் கன்னபுரம் வாழ்சவரி
நாராயணன் பிறந்த நாள் . (102)

உத்திரத்துக்கு ஓர் நாளு ரோகணிக்குப் பத்தாம் நாள் சித்திரைக்கு நேரே சிறந்த நாள் எத்திசையும் கார் ஆரும் பூஞ்சோலைக் கன்னபுரம் வாழ் சவரி நாராயணன் பிறந்த நாள் .

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.

இணைப்பு

1)Ashwini –Alpha, Beta –Aries அஸ்வினி
2) Bharani – No 28,29,41 Taurus
பரணி
3) Krittika – Pleiades
கார்த்திகை
4) Rohini – Aldebaran Hyades, Alpha, Theta, Gama, Delta and Epsilon Taurus
ரோஹிணி
5) Mrigashirsha – Lambda, Phi 1, Phi 2, Orion
மிருகசீர்ஷம்
6) Aardraa –Betelgeaux – Alpha Orion
திரு ஆதிரை
7) Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively
புனர் பூசம்
8) Pushya – Gama, Delta and Theta of Cancer
பூசம்
9) Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra
ஆயில்யம்
10) Maagha – Regulus, Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis
மகம்
11) Poorva Phalkuni – Delta and Theta Leo
பூரம்
12) Utra Phalkuni – Beta and 93 Leo
உத்தரம்
13) Hasta – Delta, Gama, Eta, Virgo
ஹஸ்தம்
14) Chitraa – Spica, Alpha Virgo
சித்திரை
15) Swaati – Arcturus – Alpha Bootes
ஸ்வாதி
16) Vishaakha – Alpha, Beta etc Libra
விசாகம்
17) Anuraadha – Beta, Delta, Pi –Scorpia
அனுஷம்
18) Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio
கேட்டை
19) Mula – Scorpio, tail stars
மூலம்
20) Poorvaashadaa – Delta and Epsilon Sagittarius
பூராடம்
21) Uttaraashaada – Zeta and Omicron Sagittarius
உத்திராடம்
22) Shraavanaa – Altair – Alpha Aquila
திரு ஓணம்
23) Dhanishtha – Delphinus
அவிட்டம்
24) Shatabhisak – Lambda Aquarius
சதயம்
25) Poorva Bhaadrapada – Alpha and Beta Pegasus
பூரட்டாதி
26) Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda
உத்திரட்டாதி
27) Revathi – Zeta Piscum
ரேவதி

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி