Sunday, 20 December 2015

சோகாமாஏவாதா | காளமேகப்புலவர் KalamekapPulavar

சோகாமாஏவாதா என்னும் ஓரெழுத்தொருமொழி சொல்லைச் சிவபெருமானோடு இணைத்து ஒரு வெண்பாவில் பாடிக் காட்டிய காளமேகப் புலவர் வெண்பா.

பாடல்

சோகாமா ஏவாதா சொல்லின்மனைக் கூட்டியுமை
பாகார்ந்த தில்லைப் பரமேசர்வாகாய்த்
தரித்தா ரெரித்தார் தறித்தா ருதைத்தார்
உரித்தார் கணைபடைத்தா ரூர்க்கு . (47)

சோ கா மா தா சொல்லின் மனைக் கூட்டி உமை பாகார்ந்த தில்லைப் பரமேசர் வாகாய்த் தரித்தார், எரித்தார், தறித்தார், உதைத்தார், உரித்தார், கணைபடைத்தார் ஊர்க்கு .

சிவன்

ஊரார் நலத்துக்காக இவற்றைச் செய்தார்.
சிவன் முப்புரம் எரித்தார் 





No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி