Tuesday, 8 December 2015

திருவாரூர் | காளமேகப்புலவர் KalamekapPulavar

திருவாரூரைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள் ஒரே வெண்பாவில் வரும்படி அமைத்துக் காளமேகப் புலவர் பாடிய வெண்பா.

பாடல்

சங்குதரத் தந்திருச் சாளரவா யில்வீர
சிங்கா சனந்திருவந் திக்காப்புப்பங்குனிமா
தத்திருநா டீர்த்தத் திருவினோ தன்கோயில்
உத்தரபா கந்திருவா ரூர் (42)

சங்கு | உதரத்தம் | திருச்சாளர வாயில் | வீரசிங்காசனம் | திருவந்திக்காப்பு | பங்குனி மாதத்திருநாள் தீர்த்தத் திருவினோதன் கோயில் | உத்தரபாகம் | திருவாரூர்
திருவாரூர் கோயில் 


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி