Tuesday, 8 December 2015

சிற்றம்பலம் | காளமேகப்புலவர் KalamekapPulavar

சிற்றம்பலம் என்பது சிவன் கூத்தாடும் அம்பலம். இந்த அம்பலக் கோயிலை உடைய ஊருக்கும் அது பெயராயிற்று. அது சிதம்பரம் என மருவி இக்காலத்தில் வழங்கப்படுகிறது. சிற்றம்பலத்தைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள் ஒரே வெண்பாவில் வரும்படி அமைத்துக் காளமேகப் புலவர் பாடிய வெண்பா.

பாடல்

ஞானசபை நற்கனக சபைசிற் றம்பலம்பே
ரானந்தக் கூடந் திருமூலட்டானம்பே
ரம்பலம்பஞ் சாவரண நாற்கோ புரமம்பொற்
கம்பமண் டபஞ்சிவ கங்கை (41)


ஞானசபை | (நல்) கனகசபை | சிற்றம்பலம் | பேரானந்தக்கூ டம் | திருமூலட்டானம் | பேரம்பலம் | பஞ்சாவரணம் |  நாற்கோபுரம் | (அம்) பொற்கம்ப மண்டபம் | சிவகங்கை
சிற்றம்பலம் என்னும் சிதம்பரம் நடராசர் கோயில் 


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி