Monday, 7 December 2015

இராசி 12 | காளமேகப்புலவர் KalamekapPulavar

இராசிகள் 12. அவற்றின் பெயர்கள் ஒரே வெண்பாவில் அடைமொழிச்சொல் இல்லாமல் வரும்படி அமைத்துக் காளமேகப் புலவர் பாடிய வெண்பா.

பாடல்

பகருங்கான் மேடமிட பம்மிதுனங் கற்க
டகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச்சிகந்த
நுசுமகரங் கும்பமீனம் பன்னி ரண்டும்
வரையறு மிராசி வளம் (39 )

பகருங்கால் | மேடம் | இடபம் | மிதுனம் | கற்கடகம் | சிங்கம் | கன்னி | துலாம் | விர்ச்சிகம் | தநுசு | மகரம் | கும்பம் | மீனம் | பன்னிரண்டும் வரையறும் இராசி வளம்
12 Zodiac 


12 இராசிகள் 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி