Monday, 23 November 2015

காளமேகப்புலவர் சிதம்பர தேவ

சிதம்பர தேவ – என்னும் தொடர் ஒரே வெண்பாவில் நான்கு முறை வருமாறு காளமேகப்புலவர் தன் தொழித்திறம் காட்டிப் பாடியது.

பாடல்

அரக ரதிருச்சிற் றம்பலவா ணாவந்
தரரூ பமகே சசிதம் - பரதே
வசிதம் பரதே வசிதம் பரதே
வசிதம் பரதேவ னே. (24)

அரகர, திருச்சிற்றம்பல வாணா, அந்தர ரூப, மகேச, சிதம்பர தேவ சிதம்பர தேவ சிதம்பர தேவ சிதம்பரதேவனே. (24)
அரகர சிதம்பர தேவ 


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி