Monday, 9 November 2015

காளமேகப்புலவர் கலைமகள்

கலைமகள்
காளமேகப்புலவர் அரசன் திருமலைராயன் அரசவையில் கலைமகளை வேண்டித் தான் அமர அரியணை பெற்றது.

அரசனுக்குச் சரிநிகரான இருக்கையில் என்னை அமர வைத்த என் தாய் கலைமகளாகிய கல்வித்தெய்வம் வெள்ளை ஆடை அணிந்திருப்பாள்; வெள்ளை அணிகலன்களை பூண்டிருப்பாள்; வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள் – பாடல் செய்தி

பாடல்

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிப்பூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்வெள்ளை
அரியா சனத்தில் அரசரோ டென்னைச்
சரியா சனம்வைத்த தாய். (1)



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி