Monday, 17 August 2015

செங்கண்மா Senganma

செங்கண்மா என்று சங்ககாலத்தில் வழங்கப்பட்ட செங்குளம்
எங்கு உள்ளது என்பதைக் காட்டும் நிலப்படம்

  • செங்கண்மா என்பது வள்ளல் சேய்நன்னன் வாழ்ந்த ஊர். 
  • பல்குன்றக் கோட்டம் என்னும் பகுதியில் இருந்தது.. 
  • இது சேரநாட்டு ஊர். 
  • சேயாற்றங்கரையில் இருந்தது. 
  • இவ்வூர் இக்காலத்தில் செங்குளம் என்னும் பெயராக மருவி வழங்கிவருகிறது. 
  • குளம், கண்மாய், ஏரி என்னும் சொற்கள் ஒரே பொருளைத் தருவன. 
  • இந்த வகையில் சங்ககாலப் பெயர் செங்கண்மா செங்குளம் ஆனதில் வியப்பொன்றும் இல்லை. 

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.