Tuesday, 18 August 2015

காரி உண்டிக் கடவுளது இருக்கை Poison-eat-God

காரி உண்டிக் கடவுளது இருக்கை


காரி உண்டிக் கடவுள் இருக்கையின்
இருப்பிடம் காட்டும் நிலப்படம்

  • வள்ளல் நன்னனிடம் செல்லும்போது காரி-உண்டிக்-கடவுள்-இருக்கும் கோயில் வழியாகச் செல்லவேண்டும் என்று சங்ககால நூல் மலைபடுகடாம் குறிப்பிடுகிறது. காரி = நஞ்சு = விடம். நஞ்சு உண்டவன் சிவபெருமான்.
  • நவிரம் என்னும் பகுதியில் இருந்தது. 
  • நவிரம் என்பது கோடாரி.
  • கோடாரியைப் பரசு என்றனர்.
  • பரசுராமன் கதையோடு தொடர்புடையது. 
நீர் அகம் பனிக்கும் அஞ்சு வரு கடுந் திறல்பேர் இசை நவிரம் மேஎய் உறையும்,
காரி உண்டிக் கடவுளது இயற்கையும், (அடி 81-83)
  • இது இக்காலத் திருச்சூர்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி