Saturday, 29 August 2015

பட்டினப்பாலை Pattinappalai காவிரிப்பூம்பட்டினம்

கடலில் மூழ்கிக்கிடக்கும் காவிரிப்பூம் பட்டினம் 

பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம். காவிரி ஆறு கடலில் இடத்தில் இருந்ததால் ‘புகார்’ என்னும் பெயராலும் இது வழங்கலாயிற்று.

இந்த நூல் இந்தத் துறைமுகத்தின் வளத்தைக் காட்டுகிறது. பொருநராற்றுப்படை என்னும் மற்றொரு பத்துப்பாட்டு நூலும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காப்பிங்களும்-கூட இந்தத் துறைமுகம் பற்றிய செய்திளைத் தெரிவிக்கின்றன.

சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பாட்டு பட்டினப்பாலை என்னும் நூல்
பட்டினப்பாலை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு நூல்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி