Friday, 28 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 77

யானைத் தாதெரு
யானைப் பிளுக்கை

  • இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு வாயில் பகுதியிலேயே நின்றுவிடாதீர்கள்.
  • முற்றத்துக்கு வாருங்கள்.
  • அங்கே வானம் போல் உயர்ந்ததாய் யானை நிற்கும்.
  • அதன் எரு வளம் மலிந்ததாய்க் கிடக்கும்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

வானத்து அன்ன வளம் மலி யானை, 530
தாது எருத் ததைந்த, முற்றம் முன்னி,             

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.