Wednesday, 19 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 7

பாணர் கூட்டம்
செங்கண்மாத்து வேள்
நன்னன் சேய் நன்னன்
தந்த பரிசிலுடன் வருகிறோம்
என்கிறார்
இந்தக் கூட்டத்துத் தலைவர்
ஆற்றுப்படுத்தும் புலவர் பாணனுக்குச் சொல்கிறார்

மீமிசை நல்யாறு

  • மலையில் உதிர்ந்த மலர்களை ஆற்றுநீர் சுமந்துகொண்டு கடலை நோக்கி வருவதுபோல் நன்னன் அள்ளாமலும் அளக்காமலும் கொட்டிய வளங்களைச் சுமந்துகொண்டு நாங்கள் அவனது செங்கண்மா நகரிலிருந்து எங்களது இருப்பிடம் நோக்கிச் செல்கையில் இங்கு வந்துள்ளோம்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்    
மீமிசை நல் யாறு கடல் படர்ந்தாஅங்கு,         
யாம் அவண் நின்றும் வருதும்; நீயிரும்,        

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.