Wednesday, 26 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 60

தோல் படுக்கை
தோல் விரிப்பில் உறங்கலாம்

  • அன்னத்தின் தூவி மயிரைத் திணித்துச் செய்த மெத்தை போல இருக்கும், மான் தோலை உரித்து மிதித்துச் செம்மைப்படுத்திய தோல் விரிப்புப் படுக்கையின்மேல், தீப் பந்த வெளிச்சச் சூடு சாயும் படுக்கையின் மீது உறங்கிவிட்டுச் செல்லலாம்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

துய்ம் மயிர் அடக்கிய சேக்கை அன்ன,            
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி,   
தீத் துணை ஆகச் சேந்தனிர் கழிமின்  420

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி