Sunday, 23 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 37

கோளி ஆலம்
பறவை ஒலி
இந்தியக் காடுகளில் பறவை ஒலி

  • கூட்டில் வாழ்வது போல் ஆலமரக் கிளைகளில் ஒலிக்கும் பறவைகளின் ஒலியைக் கேட்டுக்கொண்டே செல்லுங்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து,              
கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின்      
நாடு காண் நனந் தலை மென்மெல அகன்மின்          270

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி