Friday, 21 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 26

வெண்குவளை
என்னும்
வெள்ளாம்பல்
பல நாள் தங்காமல் மலைநாட்டை விட்டுவிட்டு நிலநாட்டுக்குச் செல்லுங்கள்

  • நிறைந்த இதழ்களை உடைய குவளை மலர்களின் மணத்தை மிகுதியாக முகர்ந்தாலும், வரையர மகளிர் தங்கி விளையாடும் இடங்களைக் கண்டாலும் உயிர் பதைத்து நடுங்க நேரும்.
  • எனவே அம் மலைநாட்டில் பலநாள் தங்காமல் நிலநாட்டை நோக்கிச் செல்லுங்கள்.
(நன்னனின் நிலநாட்டுத் தலைநகர் செங்கண்மா)

பொன்குவளை
என்னும்
பொன்னாம்பல்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

நிரை இதழ்க் குவளைக் கடி வீ தொடினும்,    
வரை அரமகளிர் இருக்கை காணினும்,            190
உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர்;    
பல நாள் நில்லாது, நில நாடு படர்மின்     

செங்குவளை
என்னும்
சேதாம்பல்
செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி