Friday, 21 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 25

இப்படி உறங்கித்
தங்கிவிடாதீர்கள் 
மலைக்குறவர் விருந்தில் மயங்காதீர்

  • நீங்கள் போராற்றல் மிக்க அரசனாகிய நன்னனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
  • அவனிடம் பெறவேண்டிய பரிசிலை மறந்துவிட்டு மலைக்குறவர் விருந்தில் மயங்கி அங்கேயே தங்கி விடுதலும் கூடும்.
  • அப்படிப் பட்டது நன்னனின் மலைநாடு.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

செருச் செய் முன்பின் குருசில் முன்னிய      
பரிசில் மறப்ப, நீடலும் உரியிர்
அனையது அன்று அவன் மலைமிசை நாடே            

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி