Thursday, 20 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 14

மின்னு வசிவு

  • அவன் நாட்டில் வளமெல்லாம் பழுத்துக்கிடக்கும். புதுப்புது வருவாய் கிடைத்துக்கொண்டேயிருக்கும். இது அந்த நாட்டுக்குப் புதியது அன்று. அந்த நாட்டுப் பண்பு அப்படி. பருவமழை தவிராது பொழிந்து போட்டதெல்லாம் பொன்னாக விளைந்ததால் வந்தது.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின்,               95
புகுவது வந்தன்று; இது அதன் பண்பே:             
வானம் மின்னு வசிவு பொழிய, ஆனாது        
இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய,               
பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து,   

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.