Thursday, 20 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 12

பிற்கால நாநவில் அவையம் - ஒரு காட்சி
அரசியல் சுற்றம்

  • அவன் அவையில் நல்லவர்களே குழுமியிருப்பர். 
  • நாட்டை நல்வழிப்படுத்தும் வழிகளை அவர்கள் கூறுவர்.
  • அவனது அவைக்குச் சென்றவர் வல்லவரல்லாதவர்கள் ஆயினும் அதனை மறைத்து அவர்களிடமுள்ள திறமைகளை மட்டும் சொல்லிக் காட்டி நன்மை செய்து அனுப்பி வைப்பர்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து,     
வல்லார் ஆயினும் புறம் மறைத்து, சென்றோரைச்             
சொல்லிக் காட்டி, சோர்வு இன்றி விளக்கி,   
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும்,              80

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி