Wednesday, 15 April 2015

சிறுபாணாற்றுப்படை, பாரி - பகுதி 8

பாரி
அருவி விழும் காட்சி தொலைதூரம் தெரியும் மலை பறம்புமலை இவன் அந்தப் பறம்புமலைத் தலைவன். ஒருநாள் நாகமலைப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது படர்வதற்குப் பற்றுக்கோடு இல்லாமல் ஆடிக்கொண்டிருந்த சுரும்புத் தேனீக்கள் தேன் உண்ணும் முல்லைக்கொடி படர்வதற்குப் படர்வதற்குக் கொழுகொம்பு இல்லாமல் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்த்து, அது படர்வதற்காகத் தன் மிகப் பெரிய தேரையே நிறுத்தி விட்டுச் சென்றவன்
பாட்டு
(சுரும்பு உண)
நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச்      
சிறு வீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய,   
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்      90
பறம்பின் கோமான், பாரியும்; கறங்கு மணி



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.